My Friends

Monday, November 29, 2010

friendship....

நட்பும் காதலும் முன்று எழுத்து தான்...... 
நட்பில் காணும் சுகத்தை...... 
காதலில் காண்பது கடினம்....

Friday, November 26, 2010

என் கனவு...


கலங்கிய மனம் தெளிந்தது .........
புரிந்தது மனதிற்கு உண்மைகள்.....
விலகியது சிறு காலம் கனவுகளில் இருந்து....
என்றாலும் அந்த கனவுகள்.....
என்றோ ஒரு நாள் மீண்டும் துளிர்க்கும்...
அது வரை உன் காத்திருப்புகள் வேண்டும் எனக்கு.....

Monday, November 15, 2010

தவிப்பு..........

என் காதல் சொல்ல.......
ஒரு கணம் போதும் ஆனாலும் ....
மறுகணமே என் காதல் .........
கானல் நீர் ஆகி விடுமோ??????

Friday, November 12, 2010

Sokankal pala......



siru Vajathu thanela.........
Sidiai thirijum velai-Un......
Sirakukalai odithu-unai.......
Sirai thanil adithathu eno??


Siru Vajathil ea sila sokankal Enaku.........
sinthikave mudiyatha sokankal pala unaku........
Sirithu siritha unai areinthean........
Siru Vajathil nee pada thunpankal........


Sinthikiren unai patri......
Sinthai thanil evalavo sokankal Un udan.......
Siripuku koda kuravilai un idathil.....
Sirape unidam ithu thano??

Sinthikathe sentra kalathi....
Sinthani sei ethir kalaithai....
Sinthai thanela Un varum kalam.....

Sirapura amaiya En pirathanikal amiyum.....

Sunday, November 7, 2010

My friend......



மனதில்  சஞ்சலங்கள்  சஞ்சரிக்கும்  வேளை ....

மறுகணமே  என்  மன  வேதனை  களையும்  என்  தோழியே ...

மனம்  திறந்து  சொல்கிறேரன்          .....

மறு  பிறப்பிலும்  நீ  வேணும்  என்  தோழியேயாக  ...

Friday, November 5, 2010

Pulampal......



Enaiya nan tholaithavan pola.. .

Manathil solamudiyatha sokankali Sumanthavanai....

Yardium soluvathu endu theriyathavanai...

En manthilaye athai puthaika muyalupavane...

En Manathudan nane vanchipavane.....

En valaKayi valikal enum pathiyil seluthukeran..... .

Thursday, November 4, 2010

Ematram.....



Manam niraya makilichiudan......

En valthukal sonenan.....

Ethir pathean un valathi.....

Enaku vanthatho verun Ematham than....

Enai nane thetriya vanai....

En valiyil selikeran.....