My Friends

Friday, November 26, 2010

என் கனவு...


கலங்கிய மனம் தெளிந்தது .........
புரிந்தது மனதிற்கு உண்மைகள்.....
விலகியது சிறு காலம் கனவுகளில் இருந்து....
என்றாலும் அந்த கனவுகள்.....
என்றோ ஒரு நாள் மீண்டும் துளிர்க்கும்...
அது வரை உன் காத்திருப்புகள் வேண்டும் எனக்கு.....

3 comments:

  1. காத்திருப்புகள் (நினைவுகள்) --- காலங்கள் கடந்தாலும் சுகமான சுமைகள்.... எனக்குள்ளும் உண்டு....

    ReplyDelete