My Friends

Thursday, November 4, 2010

Enaenkal....... .



என்  தனிமையை    அலங்கரிபவள்  நீ .....

எதோ  ஒன்றை  உன் இடம்    சொலிட  தவிக்குது    என்  மனம் .....

அதை  சொல  முடியாமல்    - நீ .......

எனை  புரிவாய்  என்ற  ஒரு  நம்பிக்கையுடன் .....

என்  நாட்கள்  செல்கின்றன  .........

No comments:

Post a Comment